Health Ministry-Sri Lanka

வரலாறு

தேசிய டெங்கு தடுப்பு பிரிவானது சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பாக கருமமாற்றும் ஒரு தேசிய நிறுவகமாகும். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட டெங்கு கொள்ளை நோய் நிலைமையினைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சு மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய 2005 ஆம் ஆண்டில் இது தாபிக்கப்பட்டது. தேசிய டெங்கு தடுப்பு பிரிவு பிரதானமாக ஏனைய தேசிய ரீதியான தரப்பினர்களுடன் கூட்டிணைந்து டெங்கு நொயை ஒழிப்பதற்கு / தடுப்பதற்கு பங்களிப்புச் செய்து வருகிறது.

முன்னாள் தேசிய கூட்டிணைப்பாளர்கள்/ பணிப்பாளர்கள்

வைத்தியர் லக்ஷமி த சில்வா 2005 - 2008
வைத்தியர் லக்மினி மாகொடரத்ன 2008 – 2009
வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி  2009 – 2011
வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ 2011 -  2013
வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி (ப.க) 2013
வைத்தியர் உதய ரணசிங்க (ப.க) 2013
வைத்தியர் ஹசித திசேரா 2013 இன்று வரை

எங்களை தொடர்பு

  • தேசிய டெங்கு தடுப்பு பிரிவு,
    பொதுமக்கள் சுகாதார கட்டடத்தொகுதி,
    555/5, எல்விட்டிகல மாவத்தை, நாராஹேன்பிட்டி, கொழும்பு 5
  • (0094) 1 2368416, 2368417

டெங்கு நோய்

டெங்கு நோய் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு நோய் என்பதுடன் நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாக...

Read more